விவேகானந்தர் இல்லத்தில் பிரதமர் மோடி..!

0 1857

விவேகானந்தர் இல்லத்தில் பிரதமர் மோடி

சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

விவேகானந்தர் இல்லத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை முன்பு மலர்கள் தூவி பிரார்த்தனை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments