சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!

0 3208

சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமருக்கு ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்

ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் சென்னை வருகை

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம், வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் வருகை

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில், பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வருகை

சென்னை வந்துள்ள பிரதமருக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments