நிலக்கரி சுரங்க ஏலப் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகள் நீக்கம் - அண்ணாமலை

0 2299

நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் காவிரி டெல்டா பகுதிகள் நீக்கம்

3 நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டர் ரத்து - அண்ணாமலை

விவசாயிகளின் நலனுக்கு பிரதமர் முக்கியத்துவம் - அண்ணாமலை

நிலக்கரி சுரங்க ஏலப் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகள் நீக்கம் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

நிலக்கரி சுரங்க ஏலப் பட்டியலில் இருந்து காவரி டெல்டா பகுதிகளை நீக்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி - அண்ணாமலை

தமிழ்நாடு பாஜகவின் கோரிக்கையை ஏற்று டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த 3 நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டர் ரத்து - அண்ணாமலை

3 நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது - அண்ணாமலை

காவிரி டெல்டா பகுதிகளான வடசேரி, சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி ஆகிய இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க கோரப்பட்ட டெண்டர் ரத்து

விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார் - அண்ணாமலை

தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு நன்றி - அண்ணாமலை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments