வட மத்திய நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு - 50 பேர் உயிரிழப்பு

0 1483
வட மத்திய நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு - 50 பேர் உயிரிழப்பு

வடமத்திய நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உள்ளூர்வாசிகள் 50 பேர் கொல்லப்பட்டனர்.

பென்யூ மாகாணத்தில் உள்ள உமோகிடி பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. விவசாயிகளுக்கும், நாடோடி கால்நடை மேய்ப்பர்களுக்கும் இடையே அடிக்கடி நிலத் தகராறு தொடர்பாக மோதல் ஏற்படுகின்றன. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இதுவரை 46 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments