மருத்துவ சிகிச்சையில் நலம் பெற்று திரும்பிய போப் பிரான்சிஸ்.. இளம் கைதிகளின் கால்களை சுத்தம் செய்து முத்தமிட்டார்

0 1454

மருத்துவ சிகிச்சையில் நலம் பெற்று திரும்பிய போப் பிரான்சிஸ் புனித வியாழன் அன்று இளம் கைதிகளின் கால்களை சுத்தம் செய்து முத்தமிட்டார்.

திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார்.இதையடுத்து அவர் குருத்தோழை ஞாயிறு அன்று நிகழ்வில் பங்கேற்று ஆசி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ரோமின் புறநகரில் உள்ள காசல் டெல் மார்மோவின் சிறார் சிறைச் சாலைக்குச் சென்றார், அங்கு அவர் 12 கைதிகளின் கால்களை சுத்தம் செய்து பின்னர்  முத்தமிட்டார். கால்களை கழுவும் நிகழ்வில் போப் பிரான்சிஸ் கத்தோலிக்கரல்லாத பிற மதத்தினரையும், பெண்களையும்  இணைத்துக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments