கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கிய வீடியோ.. 8 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு..!

0 2906

உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றான, கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

சுமார் 553.3 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரம் கனடாவின் ஒன்டாரியோ மகாணத்தில் உள்ள டொரன்டோவில் அமைந்துள்ளது. புதன்கிழமை அதிகாலையில் இக்கோபுரத்தை தாக்கிய மின்னல், சில வினாடிகளுக்கு வானத்தை ஒளிரூட்டியது.

கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், சுமார் 8 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments