நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு.. பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமளி..!

0 1077

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால், நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரம், அதானி குழும விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் 15 நாள்களாக முடங்கியது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காலை மக்களவை கூடியபோதும், இதே பிரச்சினையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments