இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

0 4237

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதையொட்டி இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2023-24 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ் ஆங்கிலம் இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments