தெற்கு பிரேசிலில் உள்ள பள்ளியில் கோடாரி தாக்குதலால் கொல்லப்பட்ட சிறார்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

0 1930

தெற்கு பிரேசிலில் உள்ள பள்ளியில் கோடாரி தாக்குதலால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புளூமெனாவில் வசிப்பவர்கள்  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

25 வயதான  நபர் குழந்தைகளை கொன்ற  பிறகு போலீசில் சரண் அடைந்தார்.

இவரால் தாக்குதலுக்கு ஆளான 4 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை கொன்ற பள்ளியின் முன்பாக ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments