கொரோனாவுக்கும் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடர்பு உள்ளதா? ஆய்வுக் குழு நியமித்த சுகாதார அமைச்சகம்!

0 2233

கொரோனாவுக்கும், மாரடைப்பு மரணங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பைக் கண்டறிய மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வுக் குழு நியமித்து உள்ளது.

அண்மையில், இளைஞர்கள், ஆரோக்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கு கொரோனா தொற்றுடன் தொடர்பு இருப்பதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினரின் ஆய்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments