தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு - முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்..!

0 3422

கொரோனா பரவல் அதிகரிப்பு - முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் ஒமிக்ரான் உருமாற்றமான XBB, BA2 வகை தொற்று பரவல் அதிகரிப்பு

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

திரையரங்கம், பூங்காக்கள், உணவு விடுதிகள், கூட்ட அரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments