கெய்ரோவில் அறிமுகம் ஆன புதிய பூங்கா.. செல்ஃபி பிரியர்களுக்கான செல்பி ஹால்..!

0 1496

எகிப்து தலைநகரான கெய்ரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செல்பி ஹால் என்னும் தீம் பார்க் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இங்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல்வேறு வகையான தீம்களுடன் செல்பி எடுத்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

image

இணையங்களில் பகிர்வதற்கான படங்களை பல கோணங்களில்  எடுத்து காட்சி படுத்தும் விதம் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மட்டும் இன்றி பல தரப்பினர் இந்த நவீன செல்பி ஹாலுக்கு வருகை தருகின்றனர். 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments