உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - உக்ரைன் அமைச்சர்!
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 363 விளையாட்டு கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விளையாட்டுதுறை அமைச்சர் தெரித்துள்ளார்.
அடுத்தாண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும், கடந்தாண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனிய தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் நாட்டைப் பாதுகாக்க தானாக முன்வந்து ஆயுதம் ஏந்தி போரிட்டதாகவும் தெரிவித்தார்.
Comments