ராமநவமி விழாவை அடுத்து பீகாரில் தொடர் கலவரம்: 1000 துணை ராணுவப்படை வீரர்கள் அனுப்பி வைப்பு!

0 2621

பீகாரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 1000 துணை ராணுவப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 31ம் தேதி ராமநவமியின் போது நாளந்தா, ரோஹ்தாஸ் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட துணை ராணுவத்தைச் சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலவரம் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளாக பீகார் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments