நீலகிரி மாவட்டம் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிப்பு

0 1596

நீலகிரி மாவட்டம் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குளு குளு காலநிலை நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மாவட்டத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.

மழைபெய்ததன் காரணமாக மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் விளைச்சலுக்கு ஏற்ற நீர்வரத்து கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments