கூட்ட நெரிசலால் கோயில் தரைக்கு கீழிருந்த கிணறுக்குள் விழுந்த பக்தர்கள்.. இந்தோரில் அதிர்ச்சி சம்பவம்

0 1578
மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில், கோயில் தரையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால், ஏராளமான பக்தர்கள் அடியிலிருந்த படிகிணறுக்குள் விழுந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில், கோயில் தரையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால், ஏராளமான பக்தர்கள் அடியிலிருந்த படிகிணறுக்குள் விழுந்தனர்.

படிகிணறுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த சிவன் கோயிலில், ராம நவமி வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பாரம் தாங்காமல் கோயில் தரை சரிந்ததால், அங்கு நின்றவர்கள் அடியிலிருந்த கிணறுக்குள் விழுந்தனர்.

கிணற்றில் சிக்கிய 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments