மியான்மரில் ஆங் சான் சூகியின் கட்சி உள்ளிட்ட 40 அரசியல் கட்சிகள் கலைப்பு

0 2152

தேர்தலுக்கு முன்னதாக மியான்மர் ஆட்சிக்குழு , சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியை கலைத்து விட்டது.

சுமார் இரண்டு ஆண்டுகால ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, ராணுவ ஆட்சியால் நியமிக்கப்பட்ட மியான்மர் தேர்தல் ஆணையம், பதவி நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் கட்சி கலைக்கப்படுவதாக அறிவித்தது.

சூகியின் கட்சி உட்பட மொத்தம் 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டன.இதன் மூலம் தேர்தலில் வெற்றியை இராணுவ ஆதரவு யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மென்ட் கட்சி கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments