தமிழக ஆளுநருக்கும் அரசுக்குமான மோதலில் கருத்து இல்லை - தமிழிசை சௌவுந்தரராஜன்

0 1063

தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லையென தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, கச்சத் தீவில், இலங்கை கடற்படை சார்பில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, வழிபாட்டுத்தலங்களால் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வதே எந்த அரசுக்கும் நல்லதாக இருக்குமென தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments