கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

0 1781

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலைக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.

ஹாமில்டனின் சிட்டி ஹால் அருகே வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றியதுடன், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எழுதியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments