உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஸ்பெயினில் பல்வேறு சிறப்பு பயிற்சிகள்..!

0 1355

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஸ்பெயினில் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

4 வார காலம் வழங்கப்படும் இந்த பயிற்சியில் 40 உக்ரைன் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு வடக்கு நகரான பர்காஸ் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெறுகிறது.

இதில் உக்ரைன் வீரர்களுக்கு அகழி தோண்டுதல், வேலி அமைத்தல்  பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments