டெல்லி மெட்ரோ நிலைய ரயில்களின் வேகம் 100கிலோ மீட்டராக அதிகரிப்பு

0 1637
புதுடெல்லி -துவாரகா இடையே செல்லும் மெட்ரோ ரயிலின் வேகம் 100கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி -துவாரகா இடையே செல்லும் மெட்ரோ ரயிலின் வேகம் 100கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த பாதையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து  விமான நிலையத்திற்கு செல்லும் பயண நேரம் வழக்கமான நேரத்தை விட  சில நிமிடங்கள் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதுடெல்லி- துவாரகா ரயில் பாதையில்  நாளொன்றுக்கு சராசரியாக 65ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments