உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ராணுவ தளபதியுடன் ரஷ்ய அதிபர் சந்திப்பு!

0 2600

உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவத் தளபதியை, ரஷ்ய அதிபர் புடின் நேரில் சந்தித்து பேசினார்.

உக்ரைனில் உள்ள ஒட்டுமொத்த ரஷ்யப் படைகளின் தளபதியான வலேரி ஜெராசிமோவையும் துணை தளபதி செர்ஜி சுரோவிகினையும் புடின் சந்தித்த வீடியோவை கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments