மெக்சிகோ உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் முன்னிலையில் இருந்த லாப்பியின் கார் விபத்து!

0 7369

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னிலையில் இருந்த பின்லாந்தை சேர்ந்த எசபெக்கா லாப்பியின் கார் விபத்துக்குள்ளானதையடுத்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

கடந்த 16-ம் தேதியில் இருந்து மலைப்பகுதியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் லாப்பியின் கார் விபத்தையடுத்து பிரான்ஸை சேர்ந்த 8 முறை சாம்பியனான செபாஸ்டின் ஓஜியர் முன்னிலையில் உள்ளார்.

ஓஜியரை விட 35.8 வினாடிகள் பின்னால் வந்த பிரிட்டனை சேர்ந்த எல்ஃபின் எவன்ஸ் 2-வது இடத்தில் உள்ளார். இறுதி நாளான இன்று மீதமுள்ள 4 சுற்றுகள் நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments