பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுடன் சென்ற கான்வாய் வாகனம் விபத்து..!

0 1897

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுடன் சென்ற கான்வாய் வாகனம் விபத்துக்குள்ளானது.

தோஷகானா வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக லாகூரில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத்திற்கு பி.டி.ஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இம்ரான்கான் இன்று சென்றுகொண்டிருந்தார்.

கல்லாறு கஹார் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கான்வாயில் வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். அதிவேகமாக வந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments