ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

0 1167

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

புல்மாவின் மித்ரிகம் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் சோதனை நடத்திய போது, பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே, 2016-ல் நடைபெற்ற வன்முறைக்கு நிதி வழங்கியது தொடர்பாக சோபியான் உட்பட 8 இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments