பிரேசிலில் என்ஜின் செயல் இழந்ததால் பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்ட குட்டி விமானம்...!
பிரேசில் நாட்டில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகும் முன்பாக பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்டதால் அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் செயல் இழந்த பின்னர் விமானம் குறைந்த பட்ச உயரத்தை எட்டியதை அறிந்த விமானி, பாராசூட்டை பயன்படுத்தி தரையிறக்கினார்.
குட்டி விமானத்தில் பயணித்த பச்சிளம் குழந்தை , 3-வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.
Comments