இருதய கோளாறால் பாதிக்கப்பட்டு வீடியோ வெளியிட்ட 4 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு!

0 1726

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுவன் முதலமைச்சரிடம் மருத்துவ உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில், முதலமைச்சர் தனிபிரிவு அலுவலக உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகம் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட துணை மருத்துவ இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர், சிறுவனை  ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments