கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை புகைப்படங்களை வெளியிட்ட வடகொரியா

0 1663
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை புகைப்படங்களை வெளியிட்ட வடகொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்ட புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா-தென்கொரியா இடையே கடந்த 13-ம் தேதியில் இருந்து மிகப்பெரிய அளவிலான கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையில் வட கொரியா நேற்று Hwasong-17 எனப்படும் வடகொரியாவின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது.

அந்த புகைப்படங்களை வடகொரியா அரசு ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது. ICBM ஏவுகணை சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் நேரில் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments