யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த 6 ஆண்டுகளில் 10713 என்கவுண்ட்டர்கள் போலீஸ் நடத்தியிருப்பதாக அரசு குற்ற ஆவணங்களில் தகவல்
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில் 10 ஆயிரம் முறை போலீஸார் என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக அரசு வெளியிட்ட குற்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிய ரவுடிகள் உள்பட 178 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதில் கூறப்பட்டு உள்ளது. கிட்டதட்ட 6 ஆயிரம் குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் குற்றவாளிகள், மாபியா கும்பல்களை சகித்துக் கொள்வதிலும் அரசு கருணை‘ காட்டாது என்று யோகி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Comments