நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயில் மார்ச் 20 முதல் தொடங்கப்படுகிறது?

0 1886

நாட்டின் 11 வது வந்தே பாரத் ரயில் டெல்லி-ஜெய்ப்பூர் தடத்தில் அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் பாதியாகக் குறைக்கப்படும். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூரை அடையலாம்.

அதிவிரைவு ரயிலான வந்தேபாரத் டெல்லி -ஜெய்ப்பூர் இடையே 20ம் தேதி முதல் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments