வடகொரியாவில் மரம் நடும் தினம் : மரக்கன்றுகளை நட்டு வைத்த மக்கள்
வடகொரியாவில் வருடாந்திர மரம் நடும் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள Mangyongdae தளத்தில் ஒன்று கூடி மரக்கன்றுகளை நட்டனர்
இந்த ஆண்டு ஒன்பது வகையிலான, சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் மரம் நடும் தினம் ஏப்ரல் 6ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு முதல் மார்ச் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Comments