பெட்ரோல் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்

0 1378

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் பெட்ரோல் குண்டுவீசி கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பணியின்போது பாதுகாப்பை உருவாக்க கோரி சிவகங்கை முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக் ஊழியர் படுகொலையைக் கண்டித்து, விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு மணி நேரம் தாமதமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments