செல்போன் கடையில் கட்டரை வைத்து ஷட்டரை உடைத்து செல்போன்கள் திருட்டு..

0 1505
நாகையில் காவல் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஷட்டர் பூட்டை கட்டர் இயந்திரத்தால் வெட்டி, விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்ற இளைஞரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

நாகையில் காவல் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஷட்டர் பூட்டை கட்டர் இயந்திரத்தால் வெட்டி, விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்ற இளைஞரை  சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

கணேஷ்குமாருக்கு சொந்தமான  செல்போன் கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய செல்போன்கள் திருடப்பட்டு இருந்தன.

சிசிடிவி காட்சியில், கட்டரை வைத்து  ஷட்டர் பூட்டை வெட்டி கடைக்குள் புகுந்து செல்போன்களை பேக்கில் வைத்து இளைஞர் திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments