ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டாம் - மம்தா பானர்ஜி

0 1722

ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டாம் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் - ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பான வழக்கில் இதுவரை 4,800 க்கும் மேற்பட்ட தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போது ஆசிரியர் பணி நியமன செயல்பாட்டில் "தவறுகள்" நடந்திருந்தால், திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

வேலை இழந்த பிறகு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை மேற்கோள் காட்டி, சேவைகளை நிறுத்துவதற்கான அதன் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments