சென்னை ஐஐடியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தற்கொலை-ஐஐடி விளக்கம்

0 2179

சென்னை ஐஐடியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிடெக் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் புஷ்பக் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்று சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் அடங்கிய விசாரணைக் குழு, தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் எனவும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments