வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி கிராமமக்கள் முற்றுகை போராட்டம்..!

0 1297

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மனித கழிவு கலக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டியை உடைக்க முயன்றதை கண்டித்தும், ஒரு சில அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கிராமத்தில் பதற்றம் ஏற்படுத்துவதை தடுக்க வலியுறுத்துதியும், போராட்டம் நடத்தும் கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments