நாடு முழுவதும் உள்ள முன்னணி மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்..!

0 1357

நாடு முழுவதும் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். 

62 முன்னணி தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளை மன்சுக் மாண்டவியா அண்மையில் சந்தித்து பேசினார். 

இந்திய மாணவர்கள் உள்நாட்டிலேயே மருத்துவக் கல்வியைத் தொடரும் வகையில், மருத்துவப் படிப்புகளை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments