தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்திக் கடந்த 7 நீச்சல் வீரர்- வீராங்கனைகள்

0 1983

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 45 நிமிடங்களில்7 பேர் நீந்திக் கடந்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த அவர்கள் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்தியவெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்தனர்.

அவர்களுக்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு நீந்த துவங்கிய 7 பேரும் மாலை 3 -45 மணி அளவில் தனுஸ்கோடி வந்தடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments