சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் காய்ச்சல் தொற்று: தேவைப்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு திட்டம்
சீனாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் தொற்றினைத் தொடர்ந்து சில பகுதிகளில் ஊரடங்கை அறிவிக்க நகர நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர சியான் நகரரில் தேவைப்படும்போது ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஷாங்சி நகர நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், காய்ச்சல் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
Comments