மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் கைதான மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

0 1170

டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் சிசோடியாவின் ஜாமீன்மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக மணிஷ் சிசோடியாவை விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments