"தவறான மசோதாவில் ஆளுநர் கையொப்பமிட்டால், நீதிமன்றம் நிராகரித்துவிடும்.." - அண்ணாமலை..!

0 1943

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஏற்காமல் ஆளுநர் ஏன் திருப்பி அனுப்பினார் என்பதை, தமிழ்நாடு அரசு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறான சட்ட முன்வடிவில் ஆளுனர் கையொப்பமிட்டால், அதனை நீதிமன்றம் நிராகரித்துவிடும் என்றார்.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆளுநர் இருப்பதாக கூறுவது தவறானது என்றும், அண்ணாமலை தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments