அல்க்சா லெஃப்ட்டில் திறந்தவெளி நிலக்கரி சுரங்க விபத்தில் 53 பேர் பலி - சீனா அறிவிப்பு

0 1385

சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் உள்ள அல்க்சா லெஃப்ட்டில் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 22ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 53 பேர் இறந்திருக்கலாம் என்று, சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சுரங்கத்தில் நிகழ்ந்த மண்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 2 வாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 53 பேரை மீட்க முடியாததால் அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அறிவித்துள்ள சீனா, மீட்புப்பணிகளையும் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments