அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது கானல் நீராகத் தான் முடியும் - கடம்பூர் ராஜூ
அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது அண்ணாமலைக்கு கானல் நீராக தான் முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியை முடிவு செய்வது அண்ணாமலை கிடையாது என்றும் எந்த முடிவையும் டெல்லியில் தான் எடுக்க முடியும் என்றும் கூறினார்.
Comments