வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் குறைந்துள்ளதாக பீகார் அதிகாரி சென்னையில் பேட்டி

0 1648

வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்திகள் குறித்து விசாரிக்க தமிழகம் வந்த பீகார் குழுவினர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 100 வட மாநில தொழிலாளர்களை சந்தித்து தொழில்கள் குறித்தும், பாதுகாப்பு சூழல் குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை செயலாளர் பாலமுருகன், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், தொழிலாளர்கள் மத்தியில் தற்போது அச்சம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments