புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

0 1256

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது சட்டரீதியில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா, வட சென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் தண்டையார் பேட்டையில் நடைபெற்றது.

இதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments