75 சதவீத கட்டுமானப் பணிகள் வெளிமாநில தொழிலாளர்களை நம்பியே உள்ளது - அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க சங்க செயலாளர் வெங்கடேசன் பேட்டி

0 1624

மிழகத்தில் பெருநகரங்களில் எழுபத்தைந்து சதவீத கட்டுமானப் பணிகள் வெளிமாநில தொழிலாளர்களை நம்பியே இருப்பதாக அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க மாநில செயலாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

">

சென்னை, அண்ணாநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உணவு மற்றும் தங்கும் வசதியை ஏற்படுத்தி தருவதால் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு அளிக்கும் சம்பளத்தில் நூறு ரூபாய் மட்டுமே குறைத்து தருகிறோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments