ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதம் அதிகரிக்கப்போவதாக சீனா அறிவிப்பு

0 1353
நடப்பாண்டு ராணுவ பட்ஜெட்டை 7 சதவீதம் அதிகரிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.

நடப்பாண்டு ராணுவ பட்ஜெட்டை 7 சதவீதம் அதிகரிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசு, இந்தாண்டு ராணுவ செலவீனங்களுக்கு 800 பில்லியன் டாலர் ஒதுக்கிய நிலையில், அதற்கு அடுத்த படியாக சீனா 225 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாகும். அமைதி பேச்சுவார்த்தை மூலம் தைவானை மீண்டும் இணைக்கப்போவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments