தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

0 4760

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கைத் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு

இருபிரிவினரிடையே மோதலை உருவாக்குவது தொடர்பான பிரிவு உட்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு

மேலும், BJP Bihar என்ற டுவிட்டர் பக்க அட்மின் மீதும் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments