புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அச்சம் வேண்டாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

0 1549

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அச்சம் வேண்டாம் - ஆளுநர்

பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையற்ற அச்சம் தேவையில்லை - ஆளுநர்

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்; மற்றும் நட்பானவர்கள்; எனவே, அச்சம் வேண்டாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பில், தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments