இந்திய - இலங்கை மீனவர்களுடன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும் - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்

0 1968

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட இந்திய - இலங்கை மீனவர்களுடன் டக்ளஸ் தேவானந்தா கலந்தாலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

பின்னர் பேசிய அவர், இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் நோக்கம் இல்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments